தென்கிழக்கு மாகாணமான புஜியனில் உள்ள யாங்சூன் என்ற கிராமத்தில் வசிப்பவர்கள், இந்த சிலை 1,000 வருட பழமையான நினைவுச்சின்னம், இது கடந்த 1995 -ஆம் ஆண்டில் காணாமல் போனது என்று தெரிவித்தனர் . டச்சுவை சேர்ந்த சிலை சேகரிப்பாளர் 1996 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் இந்த பொருளை வாங்கியதாக கூறுகிறார், ஆனால் அது திருடப்பட்ட சிலை என்பதை மறுத்துள்ளார். சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சீன கலை மற்றும் கலைப்பொருட்கள் மீட்கப்படுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டு வருகிறது.ஆஸ்கர் வான் […]