Oscars 2024: சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான (அகாடமி விருது) ஆஸ்கர் விருதினை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான (2024) ஆஸ்கர் வழங்கும் விழா, மார்ச் 10 ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. READ MORE – அத மட்டும் விடவே மாட்டேன்! நடிகை ரித்திகா சிங் பிடிவாதம்! உலகளவில் இந்த ஆண்டின் […]
சினிமா துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஒரு விருது என்றால் ஆஸ்கர் விருது என்று கூறலாம். அந்த வகையில், 96வது ஆஸ்கர் விருது அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருதுகளில் தேர்வாகியுள்ள படங்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. சிறந்த இயக்குனர் பிரிவில் அதிகமுறை (இதுவரை அதாவது 10 முறை) ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைப்பட்ட வாழும் இயக்குனர் என்ற சாதனையை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி படைத்திருக்கிறார். ஆம், 81 […]
சினிமா துறையில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஒரு விருது என்றால் ஆஸ்கர் விருது என்று கூறலாம். அந்த வகையில், 96வது ஆஸ்கர் விருது அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருதுகளில் தேர்வாகியுள்ள நடிகர்கள், படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி, ராபர்ட் டவுனி ஜூனியர், புளோரன்ஸ் பக், எமிலி பிளண்ட், […]