சினிமாதுறையில் உயரிய விருதாகக் சொல்லப்படும் ஆஸ்கர் விருதானது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அதில் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு ஆஸ்கர் விருதிற்கு தெலுங்கில் “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படமும், ஹிந்தியில் “தி காஷ்மீர் பைல்ஸ்” குஜராத்தியில் ‘செல்லோ ஷோ’ உள்ளிட்ட சில படங்கள் இந்தியா சார்பாக இந்திய ஆஸ்கர் கமிட்டிக்கு […]