சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஆஸ்கர் விருது பட்டியலில் தொடர்ந்து நீடித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார் .மேலும் ஊர்வசி , கருணாஸ்,காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார் .ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்த […]
ஆஸ்கர் போட்டிக்கு இந்திய சார்பில் போட்டியிட்ட ஜல்லிக்கட்டு திரைப்படம் இறுதி பட்டியலில் இடம் பெறவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற மலையாள திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’.ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. பல விருதுகளை வென்ற இந்த திரைப்படம் இந்தியாவின் சார்பாகப் சிறந்த […]