லாஸ் ஏஞ்செல்ஸ் : ஆண்டுதோறும் சிறந்த திரைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆஸ்கர் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்று வருகிறது. 97வது ஆஸ்கர் விருது விழாவில் விருது வென்றவர்களின் விவரங்கள் இன்று காலை 5.30 மணி (இந்திய நேரப்பபடி) முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அப்படி அறிவிக்கப்பட்டதால் எந்த படம் அதிகமான விருதுகளை வென்றது என்பது பற்றியும் அந்த படம் என்னென்ன விருதுகளை வென்றுள்ளது என்பது பற்றியும் பார்ப்போம். […]
லாஸ் ஏஞ்செல்ஸ் : கடந்த ஆண்டுக்கான சிறந்த திரைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆஸ்கர் சினிமா விருதுகள் இந்தாண்டும் அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்று வருகிறது. 97வது ஆஸ்கர் விருது விழாவில் விருது வென்றவர்களின் விவரங்கள் இன்று காலை 5.30 மணி (இந்திய நேரப்பபடி) முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. சிறந்த நடிகர் – அட்ரியன் பிராடி (Adrien Brody) (திரைப்படம் – தி ப்ரூட்டலிஸ்ட் (The brutalist)). சிறந்த நடிகை – […]
சென்னை : இன்று அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் உலகளவில் கடந்த ஆண்டு வெளியாகிய திரைப்படங்களில் இருந்து சிறப்பான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதில் பன்னாட்டு திரைக்கலைஞர்கள் பங்கேற்று விருதுகளை பெற்றனர். இன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. இதற்காக தமிழகம், புதுச்சேரியில் 3,316 தேர்வு மையங்கள் உள்ளன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 7518 பள்ளிகளை சேர்ந்த […]
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சாமுவேல் கோல்ட்வின் தியேட்டரில் வழங்கப்படவிருக்கும் 97-வது அகாடமி விருதுகளை கோனன் ஓ பிரையன் தொகுத்து வழங்குவார். ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பரிந்துரைப் பட்டியலில் படங்கள், நடிக நடிகைகள் என அனைத்து […]
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் “கங்குவா” திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும் அந்த அளவிற்கு பெரியதாக சாதனை படைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ரசிகர்களின் பெரிய ஆவலுக்கு இப்படம் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. இந்த நிலையில், 97-வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த படத்திற்கான விருது, பிரிவின் தகுதிப்பட்டியலில் சூர்யாவின் ‘கங்குவா’ இடம்பிடித்துள்ளது. இந்த தகவலை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 Oscars: […]
டெல்லி: 97 வது ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவு போட்டியிலிருந்து ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் வெளியேறியது. திருமணம் ஆகி ஊருக்கு செல்லும் ஹீரோ தவறுதலாக மனைவி என நினைத்து வேறு பெண்ணை அழைத்து செல்ல பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. எதார்தமான காட்சிகள் மூலம் நம்மை இந்த படத்தோடு ஒன்ற வைத்து இருக்கிறார்கள். 2025 ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த […]