Tag: Oscar2021

சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேற்றம்..!! சோகத்தில் சூர்யா ரசிகர்கள்..!!

ஆஸ்கர் விருதிற்கு தேர்வான படங்களின் இறுதி பட்டியலில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இடம்பெறவில்லை  நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமேசான் பிரேமில் வெளியானது. ரசிகர்களுக்கு மத்தியில் இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான […]

Oscar2021 3 Min Read
Default Image