அமுல் பால் விலை ரூ.2 உயர்வு.., இன்று முதல் அமல்.!
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே ஒன்றாம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. அதாவது, அமுல் நிறுவன பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளதாக குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது பொதுமக்களுக்கு சற்று சுமையாக மாறியுள்ளது. அதன்படி, Amul Gold, Slim & Trim, Standard 2 உள்ளிட்ட விலையை […]