Oscar 2024: 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சினிமா உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது, இந்தியாவில் உள்ளவர்கள் அதனை நேரலையை ஹாட்ஸ்டாரில் காணலாம். READ MORE – சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கிய நம்ம பீக்கி பிளைண்டர்ஸ், அயர்ன் மேன் நாயகர்கள்.! இந்த விழாவில், சிறந்த நடிகருக்கான […]