சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது “ஆஸ்கர் விருது” தான். இந்த விருந்தானது, ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, விழாக்களில் பெரிய அளவில், தமிழ் படங்கள் தேர்ந்தெடுக்க படாதது ஆண்டுதோறும் பேசுபொருளாகிவிடும். ஒரு சில தமிழ் படங்களுக்கு விருதுகள் கிடைத்தாலும், நாமினேஷனில் இடம்பெற்றாலும், கூட சில நல்ல படங்களுக்கு கிடைப்பதில்லை. இதனாலே, தமிழ் சினிமாவை சேர்ந்த சில இயக்குநர்கள் வெளிப்படையாக முன் […]
சென்னை : 2025 ஆஸ்கரில் ‘சிறந்த வெளிநாட்டு படங்கள்’ பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண் ராவ் இயக்கி ஹிந்தியில் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான ‘லாப்பத்தா லேடீஸ்’ அனுப்பப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியான 28 படங்களோடு போட்டியிட்டு ‘லாப்பத்தா லேடீஸ்’ வெற்றி பெற்றுள்ளது. கான் திரைப்பட விழாவில் விருது வென்ற ‘All We Imagine As Light’ படமும் இந்த போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. India’s Official […]
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டு வருகிறது. 2025ம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருதுக்கு இந்திய சினிமாவில் இருந்து 10 இந்தி, 6 தமிழ், 5 மலையாளம், 3 தெலுங்கு படங்கள் உள்பட 28 திரைப்படங்கள் செல்கின்றன. இதில், இந்தியா சார்பாக அமீர்கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கிய ‘லாப்பட்டா லேடிஸ்’ (இந்தி) திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருது […]
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கி நேற்று அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறப்பாக நடைபெற்றது. சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றார். இந்த நிகழ்ச்சியின் போது, ஸ்டான்ட்-அப் காமெடியனான கிறிஸ் ராக்ஹாலிவுட் படமான GI Jane படத்தில் இராணுவ வீராங்கனையின் தோற்றம் தலைமுடியற்று வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தையும், வில் ஸ்மித் மனைவி ஜடா alopecia என்கிற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கும் இதனால், இரண்டையும் ஒப்பிட்டு கிறிஸ் […]
சினிமாவில் மிக உயரிய விருதாக “ஆஸ்கர்” விருது மதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விருது நிகழ்ச்சியில் பல நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், என பலர் பங்கேற்று தனக்கான விருதுகளை பெற்று, நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில், யார் யார் எந்தெந்த முக்கிய விருதுகளை பெற்றுள்ளார்கள் என்பதற்கான விவரத்தை பார்ப்போம். […]
கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சினிமாவில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது மதிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பல நடிகர்கள் நடிகைகள் கலந்து கொண்டு தங்களுக்கான விருதுகளை பெற்று வருகிறார்கள். இதில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை “CODA” படத்தில் நடித்ததற்காக செவிமாற்றுத்திறனாளி டிராய் கோட்சூர் பெற்றுள்ளார். கேட்கும் […]
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படமானது, கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, இயக்குநர் ஞானவேலின் பேட்டியுடன் ஆஸ்கர் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் தளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், 94-வது ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா அவர்கள் […]
கொரோனா எதிரொலியால் மாற்றம் செய்யப்பட்ட ஆஸ்கார் விதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவது, மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், திரையரங்குகளுக்கு மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், ஓடிடி காலங்களில் வெளியாகும் படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்குமா என்ற அச்சம் நிலவி வந்தது. அதாவது […]
கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. முதலில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் பாதிப்பு, பல உயிர்களை காவு வாங்கிய நிலையில், மற்ற நாடுகளுக்கும் இந்த நோய் பரவியுள்ளது. இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹங்ஸ் மற்றும் அவரது மனைவியான ரீட்டாவும், படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு உடல் சோர்வு, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து, மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். மருத்துவ பரிசோதனையில், இவர்கள் இருவருக்கும் […]
இந்த ஆண்டு 91வது ஆஸ்கர் திரைப்பட விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த நடிகை மற்றும் நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.அதில் சிறந்த திரைப்படம் , நடிகர்கள் , நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , இசையமைப்பாளர்கள் என சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம் , நடிகர்கள் , இயக்குனர் , நடிகைகள் உட்பட பலரின் பெயர் […]
பாலியல் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அமைப்பின் தலைவர் ஜான் பெய்லி மீது புகார்கள் குவிகின்றன. சினிமா உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் 2 வாரங்களுக்கு முன் லாஸ் ஏஞ்சல்சில் வழங்கப்பட்டன. இந்த நிலையில், ஆஸ்கர் விருதுகளை வழங்கும் Academy of motion pictures அமைப்பின் தலைவராக இருக்கும் ஜான் பெய்லி மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக 3 பெண்கள் ஜான் பெய்லி மீது குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் புகார்கள் […]