Tag: osama

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தியாகிகளாக புகழ்கிறது – இந்தியா

பாகிஸ்தான் உலகளாகிய பயங்கரவாதிகளை தியாகிகளாக புகழ்கிறது என ஐநா சபையில் இந்தியா கூறியுள்ளது. அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை 76 ஆவது கூட்டத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் ஆலோசகர் அமர்நாத் அவர்கள் பாகிஸ்தான் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி இங்கு அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுகிறார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஓசாமா பின்லேடன் போன்ற உலகளாவிய பயங்கரவாதிகளை தியாகிகளாக கூறுகிறார். மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் […]

#Pakistan 3 Min Read
Default Image

தியாகி ஒசாமா.!குற்றவாளி! என்று கொதிக்கும் பங்காளிகள்!

இஸ்லாமாபாத்: பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் என்று அமெரிக்காவின் அறிக்கை அன்மையில் வெளியான அடுத்த நாளே, பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை தியாகி எனப் புகழந்த சம்பவம் சர்வதேச அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை பாகிஸ்தான் தொடர்பாக  கடந்த புதனன்று வெளியிட்ட மதிப்பீடு அறிக்கை கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைத்து செயல்படுகின்ற  பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான […]

#Pakistan 6 Min Read
Default Image