ஜப்பானில் இரண்டு வீடுகள் அடியோடு சரிந்து விழுந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் ஒசாகா பகுதியில் இரண்டு வீட்டு குடியிருப்புகள் அடியோடு பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த வீடுகளுக்கு பின்புறம் நிலம் தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணத்தால் இந்த வீடுகளின் அஸ்திவாரம் பலவீனமடைந்து அடியோடு சரிந்து விழுந்துள்ளது. முதலில் இந்த இடத்தில் இருக்கும் ஒரு வீடு சரிந்து கீழே விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் பக்கத்தில் இருந்த ஒரு […]