கூடிய சீக்கிரம் வெயிட்டா வாரோம் ஆடியோ லான்ச்சுக்கு. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம், மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில், நடிகர் சாந்தனு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், நடிகர் சாந்தனு ஒரு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கூடிய சீக்கிரம் வெயிட்டா வாரோம் ஆடியோ லாஞ்சுக்கு என கூறியுள்ளார். மேலும், […]