Tag: oru Kutty story

லைஃப் ஈஸ் வெரி ஷார்ட் நண்பா.,ஆல்வேஸ் பி ஹேப்பி.! தளபதிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துக்களை தெரிவித்த கீர்த்தி சுரேஷ்.!

தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குட்டி ஸ்டோரி பாடலை வயலின் மூலம் வாசித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்பவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இவர் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது கொரோனா பாதிப்பு இல்லாது இருந்திருந்தால் […]

HBDDearestThalaAJITH 4 Min Read
Default Image