மலையாளத்தில் ப்ரியா வாரியர் மற்றும் ரோஷன் ஆகியோரது நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஒரு அடர் லவ்’ இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சியின்போது ப்ரியா வாரியர் கதாநாயகன் ரோஷனை பார்த்து கண்சிமிட்டி கைகளால் சுடுவது போல செய்வார் இந்த சின்ன வீடியோவால் இந்தியா முழுக்க பிரபலமானார் நடிகை ப்ரியா வாரியர். இதனால் அந்த சமயத்தில் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு மலையாளத்தில் இருந்தது. இதனால் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம்.தமிழில் […]