ஜார்கண்டில் உள்ள காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் வார்டன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாம்செட்பூர் நகரில் இருக்கும் டெல்கோ நகரில் அன்னை தெரசா நல அறக்கட்டளை என்ற காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தின் மேலாளராக ஹர்பல் சிங் பணியாற்றி வருகிறார். இந்த காப்பகத்தில் வசித்து வரும் சிறுமிகள் பாலியல் தொல்லை காரணமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஜாம்செட்பூர் நகர எஸ்பி தலைமையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையில், சிறுமிகளை பாலியல் தொல்லை […]