ஒடிசாவில் மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 205ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 52,952 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1783 ஆக உயரிந்துள்ள நிலையில் 15,267பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கெரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 16,758 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசாவில் மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதி […]
அரசு அலுவலகம் என்றாலே ஊழியர்கள் தாமதமாக தான் வருவார்கள் என்ற எண்ணத்தை ஒரிசா மாநிலம் உடைத்துள்ளது. மேலும் அலுவலகம் தொடங்கும் முன்னதாக 9.30 மணிக்கே வர முதலமைச்சர் சோனவால் கூறினார். இதுபற்றி ஒரிசா முதலமைச்சர் சோனவால் கூறும்போது, ‘இந்தியாவிலேயே முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம் ஒரிசா தான் அதலால் அரசு ஊழியர்கள் 10 மணிக்கு முன்னதாக 9.30 மணிக்கே வந்து விட வேண்டும் மாலை அலுவலகம் முடியும் நேரம் வழக்கம் போல் 5 மணிதான் அதில் மாற்றமில்லை. […]