கல்வி விசாக்கள் ரத்து.! அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்.!

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அதிகமாக இந்தியா, சீனா, மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து  அதிகமான மாணவர்கள் பயிற்று வருகின்றனர். தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகை தடைபட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கொரோனா பாதிப்புகள் குறையாத காரணத்தால், அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால் இனி ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கினால், வெளிநாட்டு … Read more