சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டார் 7 ஆண்டுகள் வரை ஆய்வு பணியை தொடரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உலகிலேயே முதல் முறையாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 என்னும் விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவியிருந்தது. தரையிறங்குவதில் தோல்வியைத் தழுவி இருந்தாலும் இந்த விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் மற்றும் தரவுகளை நல்ல முறையில் அனுப்பி வருகிறது. […]
கடந்த ஜூலை 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. செப்டம்பர் 7-ம் தேதி நிலவிலிருந்து 2.1 கி.மீ தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. சந்திராயன்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் சந்திராயன் 2 தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.இதன் […]