Tag: Orange Strap

இன்று அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டாடையில் காட்சியளிக்கிறார்!

வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுத்து 48 நாள்கள் பூஜை நடத்துவார்கள்.பின்னர் மீண்டும் தெப்பக்குளத்தின் அடியில் அத்திவரதர் சிலையை வைத்து விடுவார்கள். இந்நிலையில் கடந்த  ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த உற்சவத்தின் 29-ம் நாள் இன்று அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்து கொண்டு இருக்கிறார். நேற்று விடுமுறை என்பதால் அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்திவரதர் […]

Attivaratar 2 Min Read
Default Image