பொதுவாக பழங்கள் என்றாலே அதை விரும்பாதவர்கள் என்பவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் ஆரஞ்சு பழம் அனைவருக்கும் பிடித்த ஒரு பழமாகும். இது லேசான புளிப்பு சுவையுடன் அதிகப்படியான இனிப்பு கலந்த ஒரு அட்டகாசமான சுவை கொண்ட பழம். இதில் சுவை மட்டுமல்ல இதனுடைய மருத்துவ பயன்களும் அதிகம் உள்ளன, அவற்றைப் பார்ப்போம். ஆரஞ்சு பழத்தின் மருத்துவ பயன்கள் தாய்ப்பால் பற்றாக்குறையால் தவிக்கும் பெண்கள் கண்டிப்பாக ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் நிச்சயம் தாய்ப்பால் உருவாகி குழந்தைகளுக்கு நல்ல […]
ஆண்கள், பெண்கள் என பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை, கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் ஆகும். முகத்தில் கருவளையங்கள் ஏற்பட்டுவிட்டாலே முகத்தின் பொலிவு குன்றிவிடும்; முகத்தில் களை என்பது குறைந்து, களைப்பு அதிகமாகிவிடும். முகத்தின் அழகை அதிகரிக்க அல்லது இருக்கும் அழகை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும் பொழுது கருவளையங்களை நீக்குவது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும். இந்த பதிப்பில் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை போக்க உதவும் வீட்டுவைத்திய குறிப்புகள் பற்றி படித்தறியலாம். உருளைக்கிழங்கு […]