மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல ஐபிஎல் இறுதிக்கட்டத்தை எட்டிவரும் நிலையில், கோப்பையை வெல்லப்போவது எந்த அணி என்ற எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் எந்த வீரர் ஆரஞ்சு தொப்பியை வாங்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. இந்த ஆண்டு விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சாய் சுதர்சன், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், ஆகியோர் டாப் 5 இடத்தில் ஆரஞ்சு […]
2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு கேப், பர்பிள் கேப்பை வைத்திருக்கும் வீரர்கள் குறித்து காணலாம். இந்தியாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 16.3 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. மேலும், இந்த போட்டியில் தவான் 46 ரன்கள் […]
14-ம் சீசனுக்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் வைத்திருக்கும் வீரர்கள் குறித்து காணலாம். 2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர், கொரோனா பரவலுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி, அதிரடியாக வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் முதலிடம் பெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. அதனைதொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணியின் […]