மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் நிலையில், அதன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 786 பேர் பணியாற்றிய நிலையில், 78569 பேர் இன்று விருப்ப ஓய்வு பெறுகின்றனர். மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் நிலையில், அதன் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டம் அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த விருப்ப ஓய்வு பெற ஆயிரக்கணக்கான […]