Tag: optical remote-sensing

காஃபென்-13 கச்சிதமாக ஏவி சீனா கர்ஜனை!வெற்றிகரமாக பாய்ந்தது!

சீனா ஆப்டிகல் ரிமோட் சென்சிங் என்ற புதிய செயற்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. சீனாவின் ஜிச்சாங் ஏவுதளத்தில் இருந்து காஃபென் 13 செயற்கைக்கோளுடன் மார்ச்-3பி ராக்கெட் இன்று அதிகாலை விண்ணில் ஏவப்பட்டது. விண்ணை நோக்கி பாய்ந்த புதிய செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதைக்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சீனா ஏவியுள்ள இந்த காஃபென் செயற்கோள் ஆனது நில ஆய்வு,சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வானிலை முன்னறிவிப்பு போன்ற பணிகளை செய்ய உள்ளது என்று ஜிச்சாங் ஏவுதள துணை இயக்குநர் வு வீகி  […]

#China 2 Min Read
Default Image

சீனாவில் புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.!

சீனா புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை நேற்று விண்ணில் ஏவியது. வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுவான் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து நேற்று பெய்ஜிங் நேரப்படி மதியம் 12:01 மணிக்கு சீனா ஒரு புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. அந்த செயற்கைக்கோளை Gaofen-9 04 என்ற செயற்கைக்கோள்  Long March-2D கேரியர் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. இது துணை மீட்டர் நிலை வரை ஒரு தீர்மானத்தைக் கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் முக்கியமாக நில […]

#China 2 Min Read
Default Image