முயல் – வாத்து : ஒரு புகைப்படத்தையோ அல்லது ஓவியர் தனது கற்பனையில் வரைந்த ஓவியத்தையோ ஒவ்வொருவரும் பார்க்கும் போது அவர்களின் வாழ்வின் அனுபவங்கள், உளவியல் திறன் கொண்டு ஒவ்வொரு விதமாக புரிதல் இருக்கும் என பல்வேறு ஆய்வு அறிக்கைகள் கூறுகிறது. எண் எழுத்துக்களில் 6 என ஒருவர் எழுதி பார்த்தால் அதனை எதிரே இருப்பவர் பார்க்கையில் அவரின் கண்ணோட்டத்தில் அந்த எண் 9 ஆக காட்சிபடுத்தப்படும். இருவரது கண்ணோட்டமும் சரி தான். அதனை யார் எங்கிருந்து […]
ஆப்டிகல் இல்யூஷன் பர்சனாலிட்டி டெஸ்ட்-ஆப்டிகல் மாயை இது நமது அறிவுக்கூர்மை மற்றும் கவனிப்புத்திறனை ஓரளவுக்கு கணித்துவிடும் என்று சொல்லப்படுவம் உண்டு.. சில சமயம் நமக்கு சவால் விடுக்கும் வகையில் இப்படங்கள் இருப்பதால் பலரும் இதை விரும்பி பார்த்து அதற்கு விடையை காணும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு விடுகின்றனர். சமீப காலங்களில் பல மனதைக் கவரும் ஆப்டிகல் மாயைகள் வைரலாகி வருகின்றன, அந்த வகையில் தற்போது கிட்டத்தட்ட 84,000 பார்வைகளுடன் இணையத்தில் வைரலாக பரவிவரும் இந்த ஆப்டிகல் மாயை […]
பரந்த காட்சிகள், சிலிர்ப்பூட்டும் சாகசங்கள், வரலாற்றுச் சின்னங்கள், குளிர்ச்சியான கடற்கரைகள் மற்றும் அமைதியான மலைகள் இந்தியாவில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தவையே. ஆனால், நீங்கள் அறிந்திராத சில புதிரான ஒளியியல் மாயைகளின் தாயகமாக இந்தியா உள்ளது. ஐராவதேஸ்வரர் கோவில், தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணம் பகுதியில் மறைந்திருக்கும் இக்கோயில் 11-12 ஆம் நூற்றாண்டுகளில் சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் உள்ள கைவினைத்திறன் மிகவும் அசாதாரணமானது. இது இந்தியாவின் பழமையான ஒளியியல் மாயைகளில் ஒன்றாகும். […]