Tag: OPS condolence

நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி தற்கொலை – OPS இரங்கல்!

நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மதுரை மாணவிக்கு துணை முதல்வர் இரங்கல். மதுரையில் நீட்தேர்வு அச்சத்தால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு நடத்தப்படக்கூடிய நீட் தேர்வுக்கு பொதுமக்கள் மத்தியிலும் தமிழக அரசியல் கட்சி மத்தியிலும் எதிர்ப்பு இருந்தாலும், மத்திய அரசு நீட் தேர்வை நடத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மதுரையில் சப்-இன்ஸ்பெக்டர் மகள் ஜோதி ஸ்ரீதுர்கா என்பவர் […]

#suicide 4 Min Read
Default Image