Tag: OPS Calls to Unite ADMK

ஒன்றிணைவோம்..  தோல்விக்கு தொண்டர்களை பழக்க வேண்டாம் – ஓபிஎஸ் அழைப்பு

ஓபிஎஸ்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், அதிமுகவினர் ஒன்றிணைய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவினருக்கு நேற்று சசிகலா அழைப்பு விடுத்துள்ள நிலையில் இன்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளாரான ஓபிஎஸ் தனது X தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல். “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை […]

#ADMK 4 Min Read
Default Image