மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் மற்றும் பாஜகவினர் இடையே தொடர் வாதங்களால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று மாநிலங்களவையில் பாஜகவினர் மற்றும் எதிர்க்கட்சியினர் மத்தியில் அமளி ஏற்பட்டது. அருணாச்சல பிரதேசத்தில் நடந்த எல்லை மோதல் குறித்து பாஜக – காங்கிரசார் மத்தியில் விவாதம் ஏற்பட்டது. அப்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பேசிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பேசினார். ஆனால் […]
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்தநிலையில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் பாஜகதான் முன்னிலை பெரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறார்.இதற்காக முக்கிய எதிர்கட்சித்தலைவர்களையும் சந்தித்து வந்தார். தற்போது டெல்லியில் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு பிரச்சினை பற்றி 21 எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் .தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு […]
மக்களவையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி இடைக்கால பட்ஜெட் பொறுப்பு நிதியமைச்சர் பியூஸ்கோயல் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் பட்ஜெட் குறித்து விவாதிக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் இன்றும் மக்களவை பட்ஜெட் கூட்ட்டத்தொடர் நடை பெற்று வருகின்றது.இன்றைய கூட்டத்தொடரில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யாமல் மாற்று திட்டம் ஏதும் உண்டா என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிபிஐ பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை கூடியதும், மேற்கு வங்கத்தில் சிபிஐ நடந்து கொண்ட விதம் குறித்து திரிணாமூல் உள்பட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. பிற்பகல் இரண்டு மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் […]
சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அளித்ததை அடுத்து மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற அலோக் வர்மா CBI பொறுப்பில் இருந்து தீயணைப்புத்துறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா.இந்நிலையில் சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார் . இந்நிலையில், சிபிஐ இயக்குநரை நியமிக்கும் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுனா கார்கே, ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் முன் அனுபவம் இல்லாத ரிஷி குமார் சுக்லா […]
வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யமுடியும் என சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கு வாக்குச் சீட்டு முறையினை பயன்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என வாக்குப் பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சையது சுஜா குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கட்சிகள் வரும் மக்களவை தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மின்னணு வாக்குப் […]
மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து மேகதாதுவில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். கர்நாடக மேகதாது_வில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்த அனுமதியை இரத்து செய்ய கோரி தமிழக M.P_க்கள் மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசின் சார்பில் சட்ட பேரவையில் மேகதாது விவகாரம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுளள்து. இந்நிலையில் மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து அதிமுகவினர் மேகதாதுவில் போராட்டம் நடத்த்தினர்.இந்த போராட்டத்தில் அவர்கள் கோரிக்கை பதாகைகளை கையில் […]
தமிழக அரசின் திட்டங்களையும், இலவசங்களையும் எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தி வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சிவி.சண்முகம், 351 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், உடல் நிலை சரியில்லாத போதும், சோதனைகள் அனைத்தையும் எதிர்கொண்டு, அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்று குறிப்பிட்டார். தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக, பல்வேறு […]
இன்று நடைபெறும் மாநிலங்களைவையில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.குறிப்பாக இன்றைய மாநிலங்களவையில் திருநங்கைகளுக்கான தனிநபர் மசோதா, உடனடி முத்தலாக் தடை சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளன. ஏற்கனவே முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு மக்களவை , மாநிலங்களைவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடதக்கது.