8ஜிபி ரேம்..50 எம்பி கேமரா..5,000mAh பேட்டரி.! பட்ஜெட் விலையில் ஒப்போவின் புதிய மாடல்.?
Oppo A79 5G: ஒப்போ நிறுவனம் இந்த மாதத்தில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் சில ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை அறிவித்தும், சில ஸ்மார்ட்போன்களை எந்தவித ...