Oppo A2 5G: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ தனது ஏ-சீரிஸில் பல மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 11ம் தேதி ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. அடுத்த மாடலான ஒப்போ ஏ2எம் என்ற புதிய 5ஜி ஸ்மார்ட்போனை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே ஒரு மாடல் நிலுவையில் இருக்கும் நிலையில் ஏ-சீரிஸில் அடுத்த மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. அதன்படி, புதிய ஒப்போ ஏ2 5ஜி (Oppo […]