Oppo நிறுவனத்தின் A15 ஸ்மார்ஸ்போன்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள ஒப்போA15 3ஜிபி+32ஜிபி வேரியண்ட்டில் மட்டும் வரும் இந்த ஸ்மார்போன்கள் ₹10,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹெஸ்டிஎஃபி வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடியை அறிவித்துள்ளது. மேலும் 13+2+2 பிரைமரி,மேக்ரோ,டெப்த் சென்சார் கேமராக்கள்,5எம்பி செல்பி கேமரா மற்றும் 4230mAhபேட்டரி உடன் 10w சார்ஜிங் வசதிகளை கொண்டுள்ளது.