தற்போது ஸ்மார்ட் போன்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.நாள்தோறும் மாதம்தோறும் என புதுப்புது மாடல்களில் வந்து இறங்குகினறன.இதன் ஒருபகுதியாக சீனா டிப்ஸ்டர் இணையதளத்தில், ஓப்போ ஆர் 19, விவோ எக்ஸ் 25 உள்ளிட்ட போன்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட தகவலில், இரண்டு போன்களிலும் பின்பக்கம் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இரண்டு மாடல்களிலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், போன் டிஸ்பிளேவில் நாட்ச்சை தவிர்க்க, […]