Oppo F25 Pro 5G : ஒப்போ நிறுவனம் ‘Oppo F25 Pro 5G’ போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய போன் ஆனது MediaTek Dimensity 7050 SoC இல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை உள் சேமிப்பக வசதியுடன் வருகிறது. மேலும், இன்னும் இந்த போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது விலை என்ன? என்ன கலர்களில் வந்துள்ளது என்பது பற்றி விவரமாக பார்க்கலாம். read more- வந்தாச்சு புது அப்டேட்.. இனி பழைய […]