Oppo A79 5G: ஒப்போ நிறுவனம் இந்த மாதத்தில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் சில ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை அறிவித்தும், சில ஸ்மார்ட்போன்களை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அமைதியாக அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் 17ம் தேதி ஒப்போ ஏ18 (OPPO A18) போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தற்போது அதே ஏ-சீரிஸில் ஒப்போ ஏ79 (Oppo A79 5G) என்கிற 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. […]