டெல்லி : இந்தியாவில் Oppo Find X8 போனை வாங்குவதற்காக நீங்கள் ஆர்வமான ஒருவராக இருந்தீர்கள் என்றால் உங்களுக்காகவே அசத்தலான குட் நியூஸ் வந்திருக்கிறது. அது என்னவென்றால், Oppo ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பல்வேறு விற்பனை நிலையங்களில் Oppo Find X8 விற்பனைக்கு வந்துள்ளது என்பது தான். விலை எவ்வளவு? இந்த போன்களுடைய விலையை பற்றி பார்க்கையில் Oppo Find X8 Pro 16ஜிபி + 512ஜிபி மாறுபாட்டின் விலை […]
ஒப்போ ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒப்போ ரெனோ 11 (OPPO Reno 11) சீரியஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒப்போ (OPPO) நிறுவனத்தில் இருந்து இப்படிப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனை தானே இவ்ளோ நாளா பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி, அட்டகாசமான அம்சங்களுடன் ஒப்போ ரெனோ 11 ப்ரோ (Oppo Reno 11 Pro) மற்றும் ஒப்போ ரெனோ 11 (Oppo Reno 11) என 2 புதிய மாடல் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகம் […]
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ அதன் புதிய ரெனோ 11 சீரிஸை, நவம்பர் 23ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்துள்ளது. இதோடு ஒப்போ பேட் ஏர்2 என்கிற டேப்லெட்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் கடந்த ஜூலை மாதம் அறிமுகமான ஒப்போ ரெனோ 10 சீரிஸின் வாரிசுகளாக உள்ளன. அதன்படி, ரெனோ 10 சீரிஸில் உள்ள அம்சங்களில் […]
ஸ்மார்ட்போன் பயனர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போவின், ரெனோ 11 சீரிஸ் ஆனது, இன்று (நவம்பர் 23ம் தேதி) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களோடு ஒப்போ பேட் ஏர்2 என்கிற டேப்லெட்டும் அறிமுகமாகியுள்ளது. ஒப்போ ரெனோ 11 விவரங்கள் டிஸ்பிளே இதில் ரெனோ 10 சீரிஸில் இருப்பது போல, 2412 × 1080 பிக்சல் ரெசல்யூஷன் […]
ஸ்மார்ட்போன் பயனர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போவின், ரெனோ 11 சீரிஸ் ஆனது, வரும் நவம்பர் 23ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த சீரிஸில் ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆகின்றன. இதற்கான வெளியீட்டு தேதி நெருங்கி வருகிறது. இந்நிலையில், ஒப்போ அதன் சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில், கடந்த சில நாட்களாக அறிமுகம் செய்யப்படவுள்ள ஸ்மார்ட்போன்களின் கூடுதல் விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. […]
Oppo A79 5G: ஒப்போ நிறுவனம் இந்த மாதத்தில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் சில ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை அறிவித்தும், சில ஸ்மார்ட்போன்களை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அமைதியாக அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் 17ம் தேதி ஒப்போ ஏ18 (OPPO A18) போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தற்போது அதே ஏ-சீரிஸில் ஒப்போ ஏ79 (Oppo A79 5G) என்கிற 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. […]
Oppo A2 5G: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ தனது ஏ-சீரிஸில் பல மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 11ம் தேதி ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. அடுத்த மாடலான ஒப்போ ஏ2எம் என்ற புதிய 5ஜி ஸ்மார்ட்போனை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே ஒரு மாடல் நிலுவையில் இருக்கும் நிலையில் ஏ-சீரிஸில் அடுத்த மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. அதன்படி, புதிய ஒப்போ ஏ2 5ஜி (Oppo […]
OPPO A2m 5G: ஒப்போ நிறுவனம் அக்டோபர் 11ம் தேதி தனது ஏ-சீரிஸில் ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, அடுத்த மாடலான ஒப்போ ஏ2எம் என்ற புதிய 5ஜி ஸ்மார்ட்போனை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஒப்போ ஏ2எம் ஸ்மார்ட்போன் இன்னும் சந்தைகளில் அறிமுகமாகவில்லை. இருந்தாலும் அறிமுகத்திற்கு முன்னதாக ஒப்போ ஏ2எம் ஸ்மார்ட்போனின் உறுதிப்படுத்தப்படாத வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் சீனா டெலிகாம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. OPPO A18: பட்ஜெட் ரேஞ்சில் புதிய […]
OPPOFindN3: கடந்த சில நாட்களாக ஃபோல்டபிள் மற்றும் ஃபிளிப் மாடல் ஸ்மார்ட்போன்கள் சந்தைகளில் அறிமுகமாகிவருகிறது. அதன்படி, ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ நிறுவனமும் அதன் புதிய பைண்ட் என்3 சீரிஸை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வந்தது. இந்த சீரிஸில் பைண்ட் என்3, பைண்ட் என்3 ஃபிளிப் என இரண்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒப்போ பேட் 2 உள்ளன. இதில் அக்டோபர் 12ம் தேதி பைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, பைண்ட் என்3 சீரிஸ் ஆனது […]
ஒப்போ நிறுவனம் எந்தவித அறிவிப்பும் அமைதியாக அதன் புதிய ஒப்போ ஏ18 (OPPO A18) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக டால்பி அட்மோஸுடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்கள் கொண்ட ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனை கடந்த அக்டோபர் 12ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தற்போது ஒப்போ ஏ18 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த அக்டோபர் 11ம் தேதி சீனாவில் அறிமுகமான ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய அம்சங்களை ஒத்துள்ளது. இருந்தும் […]
ஒப்போ நிறுவனம் அதன் புதிய பைண்ட் என்3 சீரிஸை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, பைண்ட் என்3 சீரிஸின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ வெளியிட்ட தகவலின் படி, இந்த பைண்ட் என்3 சீரிஸ் சிங்கப்பூரில் அக்டோபர் 19 ஆம் தேதி மதியம் 2:30 மணியளவில் உலகளவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் பைண்ட் என்3, பைண்ட் என்3 ஃபிளிப் என இரண்டு ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இதில் ஏற்கனவே பைண்ட் என்3 ஃபிளிப் […]
ஒப்போ நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒப்போ ஏ1x 5ஜி ஸ்மார்ட்போனை கிட்டத்தட்ட ரூ.19,100 என்ற விலையில் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தற்போது எந்தவித அறிவிப்பும் இன்றி தனது அடுத்தத் தயாரிப்பான ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏ1x ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய சில அம்சங்களைக் கொண்டுள்ளதால், ஒப்போ ஏ2x ஆனது ஏ1x ஸ்மார்ட்போனின் மாறுபாடாகவே பார்க்கப்படுகிறது. டிஸ்பிளே ஒப்போ ஏ2x வில் 1612 × 720 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.56 இன்ச் […]
சமீப நாட்களாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஃபிளிப் மாடல் ஸ்மார்ட்போன்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அந்தவகையில், பயனர்களிடையே அதன் கேமராவிற்காகவே பிரசித்தி பெற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ‘ஒப்போ’ அதன் புதிய பைண்ட் என்3 ஃபிளிப் (Find N3 Flip) ஸ்மார்ட்போனை சந்தைகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கு முன்னதாக சாம்சங், மோட்டோ போன்ற நிறுவனங்கள் தங்களது ஃபிலிப் மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அந்த ஸ்மார்ட்போன்கள் பயனர்கள் மற்றும் பல தொழில்நுட்ப ஆர்வலர்களையும் ஈர்த்தது. தற்போது, ஒப்போவும் இந்த வரிசையில் இணைந்து, […]
Oppo நிறுவனத்தின் A15 ஸ்மார்ஸ்போன்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள ஒப்போA15 3ஜிபி+32ஜிபி வேரியண்ட்டில் மட்டும் வரும் இந்த ஸ்மார்போன்கள் ₹10,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹெஸ்டிஎஃபி வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடியை அறிவித்துள்ளது. மேலும் 13+2+2 பிரைமரி,மேக்ரோ,டெப்த் சென்சார் கேமராக்கள்,5எம்பி செல்பி கேமரா மற்றும் 4230mAhபேட்டரி உடன் 10w சார்ஜிங் வசதிகளை கொண்டுள்ளது.
ஒப்போ நிறுவனத்தில் பணிபுரியும் 6 பேருக்கு கொரோன தொற்று உறுதியானதால், அங்கு பணிபுரியும் 3000க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 95,698 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,025 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரே நாளில் 5,050 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,154 பேர் புதியதாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உத்தர பிரதேஷ் மாநிலம், நொய்டா மாவட்டத்தில் ஒப்போ மொபைல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் 6 […]
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பன்சராக சீன மொபைல் நிறுவனமான ஓப்போ தற்போது இருந்து வருகிறது. ஓப்போ நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு ஆயிரத்து 79 கோடி ரூபாய்க்கு ஐந்து ஆண்டு காலம் ஒப்பந்தம் ஆகி இருந்தது. இந்நிலையில் தனது ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிந்து கொள்ள முடிவு செய்து உள்ளது.இதை தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத உள்ள தொடர் வரை இந்திய அணி ஓப்போவின் ஜெர்சியை அணிந்து விளையாடும். செப்டம்பர் மாதம் […]
ஓப்போ எஃப்7(Oppo F7) ஸ்மார்ட்போன் குறித்து, ஓப்போ நிறுவனம் ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன், வரும் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் மும்பையில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சிக்கு, ஊடகங்களுக்கு இந்நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது. இந்நிலையில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் இரு வகைகளில் வெளியிடப்படலாம் என்பதை குறிக்கும் ஒரு புதிய போஸ்டர் தற்போது வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்எம்ஏரினா பத்திரிக்கையில் ஸ்லேஸ்லீக்ஸ் மூலம் வெளியிடப்பட்ட போஸ்டரில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் […]