ஆஸ்கர் விருது : 13 பிரிவுகளில் தேர்வான ஓப்பன்ஹெய்மர்!
சினிமா துறையில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஒரு விருது என்றால் ஆஸ்கர் விருது என்று கூறலாம். அந்த வகையில், 96வது ஆஸ்கர் விருது அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருதுகளில் தேர்வாகியுள்ள நடிகர்கள், படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி, ராபர்ட் டவுனி ஜூனியர், புளோரன்ஸ் பக், எமிலி பிளண்ட், […]