இந்திய உணவுகளில் முக்கிய இடம் இந்த கசகசாவுக்கு உண்டு சுவைக்காகவும் பல மருத்துவ குறிப்புகளுக்காகவும் இந்த கசகசா பயன்படுகிறது குறிப்பாக அசைவ உணவுகளில் அதிகமாக சேர்க்கப்படுகிறது இந்த கசகசா பற்றிய தெரிந்ததும் தெரியாது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பயன்கள் கசகசாவில் உள்ள லினோலிக் ஆசிட் தோலுக்கு ஈரப்பதத்தை தருகிறது . கால்சியம் பொட்டாசியம் மெக்னீசியம் தாமிரம் அயர்ன் போன்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு புத்துணர்வை கிடைக்கச் செய்து நரம்பு […]