இந்திரா என்கிற இந்தியாவின் அணுஅயுதம் இந்திராகாந்தி கம்பீரபார்வையால் ஆள்களை மிரட்டுகின்ற பாணி அரசியல் முதிர்ச்சி,அடங்க மறுக்கும் செயல் என்று விமர்சனத்திற்கும்,புகழ்ச்சிக்கும் சொந்தர்கராக இருப்பவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரகாந்தி. இந்திரா பிரியதர்ஷின் மறைந்த பிரதமர் நேருவின் ஒரே மகள்,இந்திரா ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேருவிற்கு மகளாக நவம்பர் 19, 1917ல் அலகாபாத்தில் பிறந்தார். இவர் 1942ல் ஃபெரோஸ் காந்தி என்பவரை திருமணம் செய்தார்.தந்தையின் அரசியலில் விருப்பமில்லாமல் லால் பகுதுரின் வேண்டுகோள் படி அரசியலில் நுழைந்தார் இந்திரா காந்தி.இவருடைய […]