இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 19ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றனர். இந்த உலக்கோப்பை தொடர் இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெற உள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் […]