தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்ட உத்தரவு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கொரோனாத் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ந்தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 5,300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.அவ்வாறு பொது ஊரடங்கு அமலில் இருக்கும் போதே மே 7ந்தேதி அன்று தளர்வுகளோடு சென்னை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் மற்ற […]