Tag: opening ceremony cancelled

ஐ.பி.எல் தொடக்க விழா ரத்து!!செலவாகும் பணத்தை வீரமரணடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்க முடிவு !!பிசிசிஐ அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில்  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். ஐ.பி.எல் தொடக்க விழாவை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ஐபிஎல் 11வது சீசனை சென்னை அணி வென்றது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.   இந்த வருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக தங்களது அணியில் களமிறங்க  அணிகள் வீரர்களை ஏலம் எடுத்தது. அதேபோல்  12வது ஐபிஎல் தொடர் 2019 […]

#Cricket 5 Min Read
Default Image