Tag: open talk

தர்மபிரபு படம் குறித்து நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஓபன் டாக்…!!! சுவாரசியமான தகவல்கள்…!!!

தற்போதைய தமிழ் சினிமாவில் சிறந்த காமெடியனாகவும் அதிக படம் நடித்து வரும் ஒருவராக இருப்பவர்  யோகிபாபு.இவர்  தற்போது   இயக்குனர்  முத்துகுமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்மபிரபு என்ற நகைச்சுவை படத்தில்  கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட கதாநாயகனும் காமெடியனுமான நடிகர் யோகிபாபு கூறியதாவது, இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள் அதாவது பூலோகத்தில் ஒருவர்.எமலோகத்தில் ஒருவர். நாங்கள் இருவரும் 15 ஆண்டு கால நண்பர்கள்.மேலும் அவர் கூறியதாவது, யாரும் இல்லாத இடத்திற்கு நான் […]

open talk 3 Min Read
Default Image

எனக்கு வரும் காதலருக்கு இது கண்டிப்பாக இருக்க வேண்டும்!பிரபல நடிகை பேட்டி..

தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அனைவர்க்கும் தெரிந்தவர் தான் நடிகை “கங்கனா ரனாவத்”.இந்த படத்திற்கு பின்னர் அவர் ஹிந்தி சினிமா உலகில் அதிக படங்களில் நடித்து வருகிறார். கங்கனா சமீபத்தில் தனக்கு வரும் காதலர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதில் அவர் தனக்கு நாட்டு பற்று அதிகம்.ஆகவே எனக்கு வரும் காதலர் நாட்டு பற்றுடன் இருக்க வேண்டும் என்றும் மேலும் அவர் மிகவும் தைரியமானவராகவும் பிறரை சிரிக்க வைக்கும் குணமுடையவராகவும் இருக்க வேண்டும் என்று […]

breakup 2 Min Read
Default Image