6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கு ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், மூடப்பட்ட பள்ளிகள் எப்போது..? திறக்கப்பட உள்ளது என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் […]