சாட் ஜிபிடி : அதிக தகவல்களை நொடி பொழுதில் தெரிந்து கொள்வதற்கு சாட் ஜிபிடி மிகவும் பயனுள்ளதாகவே இருந்து வருகிறது. இதை பயனர்களின் பயப்பட்டிற்கு கொண்டு வந்த போது இதனை உபயோகபடுத்திய பயனர்கள் ஒரு சிலர்,இது சிறப்பாக உள்ளது என கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் ஒரு சிலர் இதில் தெளிவான விளக்கங்களுடன் கேள்வி எழுப்பினாலே அது நமக்கு தகுந்த தகவலை தருகிறது எனவும் இதனால் அதை பயன்படுத்துவதற்கு சற்று கடினமாக உள்ளது எனவும் கருத்துக்களை தெரிவித்தனர். அதன்படி, […]
எலான் மஸ்க்: உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஆப்பிள் – ஓபன் ஏஐ விவகாரத்தில் தப்பாட்டம் படத்தின் போஸ்டரை பகிர்ந்து விமர்சித்துள்ளார். உலகின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் தனது ஆர்வத்தை காட்டி கொண்டிருக்கிறார். அதில் இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது எப்படி? என்றும் ஒரு ராக்கெட்டை எப்படி மீண்டும் பயன்படுத்துவது என அவர் ஆராய்ச்சியில் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி கொண்டு வருகிறார். மேலும், டெஸ்லா நிறுவனத்தின் […]