அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என அறிவிப்பு. ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வழக்கு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 4) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரிக்க உள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கை 2 வாரங்களில் விசாரித்து முடிக்க […]
வங்கி கணக்குகளை முடக்கக்கோரி ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம். அதிமுகவின் கரூர் வைஸ்யா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்வரை வங்கி கணக்குகளை முடக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின்படி, தற்போது வரை தாம் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் […]
இன்று தாக்கலாகும் பட்ஜெட்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக திட்டம்: இந்த நிலையில், காலை 10 மணிக்கு கூடும் சட்டமன்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் […]
அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி சசிகலா ஓய்வில் இருக்கிறார். பிப் 24ஆம் தேதி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு வீட்டிலுள்ள அம்மா திருவுருவப் படத்திற்கு சசிகலா மரியாதை செலுத்துவார். அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம் […]
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணி செய்து வந்த டாக்டர் வி.சாந்தா அவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இவர்களது இழப்பு புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும் சமூக சேவகருமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். 93 வயது உடைய இவரது வாழ்நாள் பலருக்கும் வாழ்வளித்த ஒன்றாக இருந்துள்ளது. இந்நிலையில் இவரது இழப்பிற்கு பலரும் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டணி பற்றி முதல்வர் மற்றும் துணை முதல்வர் முடிவு செய்வார்கள் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழக சட்டப்பேரவை கூட்டணி பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணிக்கு அதிமுகத்தான் தலைமை வகிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த முத்தமிழ் விழாவில் பல பெருமைகளுடைய தமிழ் மொழியை அழியாமல் காப்பது நமது கடமை என துணை முதல்வர் கூறியுள்ளார். இன்று சென்னையில் பிரான்ஸ் ஓரயால் தமிழ் கலாச்சார மன்றம் மற்றும் மதுரை உலக தமிழ் சங்கம் சார்பில் இணையதளம் மூலமாக முத்தமிழ் விழா 2020 எனும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவருடன் பிரான்ஸ் தமிழ் கலாச்சார […]
சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். அக்டோபர் 30ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற இந்த உலக சிக்கன தினத்தையொட்டிகூறிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் எனும் முதுமொழிக்கேற்ப தமிழக மக்கள் அனைவரும் தாங்கள் ஈட்டிய பணத்தை அஞ்சலக […]
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை. சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளையொட்டி பல அரசியல் தலைவர்கள் அவரது உருவ படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ராமசாமி படையாட்சியாரின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சுதந்திரப் போராட்ட வீரரும் […]