ஜபால்பூர் பெண்ணின் 28 ஆண்டுகால விரதம் முடிவுக்கு வந்தது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் விஜய் நகர் பகுதியில் வசித்து வருபவர், ஊர்மிளா சதுர்வேதி. 1992-ம் ஆண்டு, அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டமைப்பு வீழ்த்தப்பட்டு, நாட்டில் கலவரம் ஏற்பட்டது. அப்போது, இந்த பெண் ராமர் கோவில் கட்டுமானம் தொடங்கும் வரை, நான் பாலும், பழமும் தான் சாப்பிடுவேன் என சபதம் விடுத்திருந்தார். அதன் பின் இவர், ராமாயணத்தை ஓதுவதற்கும், பிரார்த்தனை செய்வதற்கும் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், கோயிலுக்கு […]