வெளி நாட்டில் வாழக்கூடிய இந்தியர்களுக்காக ஆன்லைனில் வாக்களிக்கும் முறையைக் கொண்டுவர வேண்டும் என தேர்தல் ஆணையம் சட்டத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளது. தமிழகம் முழுவதிலும் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுக்கான பிரச்சாரங்களை தற்பொழுது முதலே துவங்கிவிட்டனர் என்றுதான் கூறியாக வேண்டும். பலரும் தங்களுக்கான வாக்குகளை சேகரிப்பதற்காக மக்களிடம் தாங்கள் செய்யக் கூடிய நன்மைகளையும் செய்த நன்மைகளையும் அடிக்கடி எடுத்துக் கூறிக் கொண்டே இருக்கின்றனர். தேர்தல் நெருங்கி வரும் […]