Tag: Onlinetrading

செல்போன் கேட்டால் கைக்கடிகாரம் அனுப்பும் ஆன்லைன் வர்த்தகம்…!!

ஆன்லைனில் செல்போன் புக் செய்தவருக்கு, பழைய கைக்கடிகாரம் வந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் உள்ள பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருபவர் சவுரி ராஜன்.இவர் கடந்த மாதம் 31ஆம் தேதி ஆன்லைன் மூலம் செல்போன் ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது.செல்போன் ஆர்டர் செய்ததில்  சவுரி ராஜனுக்கு ஓர் பழைய கடிகாரம் , ஒரு சார்ஜர், ஓர் அடாப்டர் ஆகியவை வந்துள்ளது.செல்போன் ஆர்டர் செய்ததில் பழைய கடிகாரம் வந்துள்ளதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Onlinetrading 2 Min Read
Default Image