ஆன்லைனில் ஜீன்ஸ் பேண்ட் ஆர்டர் செய்த பெண்ணுக்கு, பார்சலில் வெங்காயம் வந்ததால், அதிர்ச்சியில் உறைந்தஹ் இளம்பெண். இன்று ஆன்லைன் ஷாப்பிங் வசதி உள்ளதால் பலரும் தங்களது தேவைக்கேற்ற உடைகளையோ, பொருட்களையோ ஆன்லைன் மூலமாகவே பெற்றுக் கொள்கின்றன. ஆனால் இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் சில தவறுகள் நடக்கிறது. லண்டனில் இங்கிலாந்தின் டெடாப் என்ற பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் செகண்ட் ஹேண்ட் பேஷன் தளத்தில் இளம் பெண் ஒருவர் ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு […]
இ-சந்தை கொள்முதல் திட்டம் மூலம் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்கள் வெளிப்படையாக உரிய விலையில் விற்கப்படும் என அமைச்சர் தகவல். கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை மத்திய அரசின் இ-சந்தையில் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், இ-சந்தை கொள்முதல் திட்டம் மூலம் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்கள் வெளிப்படையாக உரிய விலையில் விற்கப்படும். GeM (Government e-Marketplace) போர்ட்டலை அறிமுகம் செய்த பிறகு, சுய […]
பிரபல இணைய தள விற்பனை நிறுவனமான மைன்ட்ரா அதிகபட்சமாக நிமிடத்திற்கு 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இன்று இணையம் வழியாக சமையல் பொருட்கள் முதல் நாம் அணியும் உடை வரை அனைத்துமே ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் பெற முடிகிறது. அந்த வகையில் 5 நாட்களில் 32 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு 1.1 கோடி பொருட்களை விற்பனை செய்துள்ளது. பிரபல இணைய தள விற்பனை நிறுவனமான மகேந்திரா அதிகபட்சமாக நிமிடத்திற்கு 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]