சட்டவிரோதமாக சென்னையில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் உள்ள பல இடங்களில் தங்கம் லாட்டரி என்ற பெயரில் போலந்து அரசு பரிசு தொகை தருவதாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் சென்னை காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல்கள் வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரித்ததில், சென்னையில் உள்ள தாம்பரம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வெளிவந்த […]
ஆன்லைனில் மதுபானம் விற்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்தது.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் மூட உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதனை விசாரித்த நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது.இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்வது […]
வீடுகளுக்கே மதுபானத்தை கொண்டு சேர்க்கும் ஸ்விக்கி நிறுவனம். கொரோனா வைரஸின் தீவிர பரவலால் இந்தியா முழுவதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நான்காம் கட்டமாக மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு சில மாநிலங்களை தாவிர மற்ற மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி […]