Tag: #OnlineRummy

நடிகை தமன்னாவுக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ் – ஏன் தெரியுமா?

பலரின் உயிரை காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விளம்பரம் செய்து வந்ததால் நடிகை தமன்னா மற்றும் பிரபல மலையாள காமெடி நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில காலங்களாகவே ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாடி அதன் மூலம் பணத்தை இழந்து கடனுக்குள் தள்ளப்படுவதால், மன அழுத்தத்தில் பலர் தற்கொலை செய்து உயிர் இழக்கின்றனர். இந்நிலையில் இந்த விளையாட்டை தடை செய்யுமாறு பல்வேறு சமூக ஆர்வலர்களும், பிரபலஙகளும் தொடர்ந்து கூறி […]

#OnlineRummy 4 Min Read
Default Image

#Breaking : “ஆன்லைன் ரம்மிக்கு தடை தொடரும்”- பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு  எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பணம் வைத்து விளையாடுவோர்  கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் தடை செய்யப்படும் என்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் பரிமாற்றங்களை இணையவழி மூலம் மேற்கொள்வது தடுக்கப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு […]

#OnlineRummy 5 Min Read
Default Image

ஆன்லைன் ரம்மிக்கு தடை ! அவசர சட்டம் அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பணம் வைத்து விளையாடுவோர்  கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் தடை செய்யப்படும் என்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் பரிமாற்றங்களை இணையவழி மூலம் மேற்கொள்வது தடுக்கப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். ரம்மி விளையாட்டு நடத்தும் நிறுவன பொறுப்பாளர்கள் மீது […]

#OnlineRummy 3 Min Read
Default Image

#BREAKING : ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய எவ்வளவு காலம் தேவை-மதுரைக்கிளை.!

ஆன்லைன் ரம்மி தடை செய்ய கோரிய மனுக்கள் நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும்..? என கேள்வி எழுப்பிய நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அரசுத் தரப்பில் தகவல் சட்ட வரைவு தயாரிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட  விளையாட்டுக்களுக்கு விளம்பரம் செய்வதாக உயர்நீதிமன்ற கிளை வேதனை தெரிவித்துள்ளது. […]

#OnlineRummy 3 Min Read
Default Image

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டம்.. தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் கோவையை சேர்ந்த இளைஞன் தற்கொலை செய்து உயிரை மாய்துகொண்டுள்ளார். அண்மை காலங்களாகவே ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் தங்கள் பணத்தை இழந்து அதனால் கடன் பிரச்சனை அல்லது மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அண்மையில், கூட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளம் வயதுடைய ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், தற்பொழுது கோவையில் இது போன்ற ஒரு துயரசம்பவம் நேர்ந்துள்ளது. கோவையில் சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 28 […]

#Coimbatore 3 Min Read
Default Image